பிள்ளைகளின் திறன்களை படிப்படியாக உருவாக்குதல்.

வளர்ச்சி பகுதிகள்

நுட்பமான செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

படிப்படியாக உருவாக்கிடும் இத்திறன்கள் மூலம் உங்கள் பிள்ளையின் சிறந்த செயற்திறன் வளர்ச்சியை விருத்தி செய்யலாம்.

விளக்கம்

பில்டிங் புளோக்ஸ் (Building blocks) - அவை வெவ்வேறு வடிவங்கள் அளவுகளில் இ நிறங்களில் உள்ளன. ஆகவே குழந்தைகளால் மட்டுமல்ல சிலநேரங்களில் பெரியவர்களாலும் பெரிதும் விரும்பப்படும் ஒன்றாகும்.

குழந்தைகள் மணிக்கணக்கில் விளையாடி மகிழ்வர. முதலில், உங்கள் குழந்தைக்கு இவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாத ஒன்றாக இருக்கும் . ஆனால் 12 - 18 மாதங்களில் உங்கள் உதவியுடன், அவர்கள் சுயமாக உயரமான டவர்கள்(Towers) மேலும் பல வடிவங்களை உருவாக்கும் வல்லமையை பெறுவார்கள்.