திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளுக்கான கதவினை திறந்திடுங்கள் -

வளர்ச்சி பகுதிகள்

நுட்பமான செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளுக்கான கதவினை திறந்திடுங்கள் - மணிக்கட்டு சுழற்சி மற்றும் கிரகித்தல் போன்ற சிறந்த செயற்திறன்களை வளர்த்துக் கொள்ள உங்கள் பிள்ளைக்குக் கற்றுக் கொடுங்கள்.

விளக்கம்

உங்கள் குழந்தையை தலையணைகளுக்கு இடையில் படுக்க வைத்துவிட்டு அவர்கள் உருண்டு எங்கும் செல்லமாட்டார்கள் என்றிருந்த நாட்களை சற்றே நினைத்துப் பாருங்கள். தற்போது உங்கள் பிள்ளைகள் ஓடியாடும் வயதை எட்டியுள்ளார்கள், ஆகவே நீங்கள் எப்போதும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் எல்லா வகையான குறும்புகளிலும் ஈடுபடுவார்கள்!

24 - 30 மாத வயதில் உங்கள் குழந்தை, கதவுபிடியை திருப்பி கதவுகளைத் திறக்க வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு அதிக சிக்கலைத் தரும் விடயமாகும்.