செவிமடுப்பது முக்கியம்

வளர்ச்சி பகுதிகள்

அறிவுவிருத்தி சார்ந்த செயற்பாட்டு திறன

குறிக்கோள்

செவிமடுத்தலின் முக்கியத்துவம் - வழிமுறைகளைப் பின்பற்றவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலைப் புரிந்துகொண்டு செயல்படவும் உங்கள் குழந்தைக்கு பயிற்சியளியுங்கள்.

விளக்கம்

உங்கள் பிள்ளை இப்போது மிகவும் சுயமாக செயற்பட்டு, அவர்களின் செயற்திறன்கள் செம்மைப்படுத்தப்பட்டிருக்கும். இந்த வயதிலேயே அவர்கள், பேசுவதைக் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், தங்களுக்குச் சொல்லப்படுவதைக் கேட்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் குறிப்பிடத்தக்க திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். 

18 - 24 மாதங்களுக்குள், உங்கள் குழந்தை அவர்களுக்கு வழங்கப்படும் எளிய வழிமுறைகளை ஆவலுடன் பின்பற்றுவார்கள்