சரியான வேறுபாடுகளை அறிந்துக்கொள்ளல்

வளர்ச்சி பகுதிகள்

அறிவுவிருத்தி சார்ந்த செயற்பாட்டு திறன

குறிக்கோள்

சரியான வேறுபாடுகளை அறிந்துக்கொள்ளல் - உங்கள் குழந்தையின் புரிதல் மற்றும் சிந்தனை திறனை மேம்படுத்துதல். சரி மற்றும் தவறு என்பதற்கான வித்தியாசத்தைக் புரிந்துகொள்ள அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

விளக்கம்

தவழ்வதற்கு பதிலாக தற்போது ஓடும் திறன்படைத்த உங்கள் குழந்தை பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகலாம். பல்வேறு குழப்பங்கள் மற்றும் குறும்புத்தனங்களினாலும் அவர்கள் ஓர் சிறிய ஆராய்ச்சியாளராக மாறி; நல்லது கெட்டதுகளை அறிந்துக்கொள்வதோடு நல்ல விடயங்களுக்கு பதிலளிப்பர். தேவையற்றதை நிறுத்திக்கொள்வர்.