சொற்களை நேசித்தல்

வளர்ச்சி பகுதிகள்

பேச்சு மற்றும் மொழி சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

சொற்களை நேசித்தல் - உங்கள் குழந்தையின் சொற்களஞ்சியத்தை விரிவுபடுத்தி, புதிய சொற்களை அறிந்துக்கொள்ள அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

விளக்கம்

இப்போது உங்கள் சிறு குழந்தை உடலின் வளர்ச்சியில் மட்டுமல்லாமல் அவர்களுடைய மழலைப் பேச்சுக்களும் பயன்படுத்தும் சொற்களும் விரிவடைந்திருக்கும். இது முழுவதுமாக ஆச்சரியங்கள் நிறைந்த புதிய உலகத்தினை உருவாக்கிடும். விரைவிலேயே உங்கள் குழந்தை எந்நேரமும் பேசுவதை உங்களால் தடுக்க முடியாது!

18 மாத வயதில் உங்கள் குழந்தை 6 முதல் 10 வார்த்தைகளைப் பேச ஆரம்பிப்பர். மேலும் உடலின் பாகங்களை அடையாளம் காணவும் ஆரம்பிப்பார்கள்.