உங்கள் குழந்தை சுயமாக செயற்பட வேண்டிய நேரம்

வளர்ச்சி பகுதிகள்

சமூக ஈடுபாடு மற்றும் பழக்கவழக்கம் சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

உங்கள் குழந்தை சுயமாக செயற்பட வேண்டிய நேரம் - உங்கள் குழந்தை தாங்களாகவே உணவை உண்பதற்கு கற்றுக்கொடுங்கள்.

விளக்கம்

இப்போது உங்கள் குழந்தை மெதுவாக வளர்ந்து சுயமாக செயற்பட ஆரம்பிப்பார்கள், அவர்கள் பால் குடிக்கும்போது பால் போத்தலை அவர்களே பிடிக்கத் தொடங்குவார்கள், இந்த வயதில் இரு கைகளையும் பயன்படுத்தி ஒரு கோப்பையை பிடித்து பருக முடியும். பொறுமையாக இருங்கள், அவர்களின் வாயினுள் போத்தலை திணிக்க வேண்டாம்.