குழந்தையின் வளர்ச்சியில் நிலைத்தன்மையினை மேம்படுத்தல்

வளர்ச்சி பகுதிகள்

அசைவுகள் சார்ந்த சார்ந்த செயற்பாட்டு திறன், அறிவுவிருத்தி சார்ந்த செயற்பாட்டு திறன

குறிக்கோள்

குழந்தையின் வளர்ச்சியில் நிலைத்தன்மையினை மேம்படுத்தல் - உங்கள் குழந்தையின் சமநிலையையும், வழிமுறைகள் பற்றிய புரிதலையும் மேம்படுத்துங்கள்.

விளக்கம்

இந்த வயதில் உங்கள் குழந்தைகள் துடிப்பாக இருப்பதோடு ஒவ்வொரு விடயத்தையும் அறிந்துகொள்ள மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள்.

முன்பை விட அவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் ஆராயும் தன்மையை கொண்டிருப்பார்கள் 24 - 30 மாதங்களுக்குள், உங்கள் பிள்ளை படிப்படியாக படிக்கட்டுகளுக்கு ஏறி, இறங்கும் அளவிற்கு வளர்ந்திருப்பார்கள்