குழந்தைகளின் கலைத்திறனை வெளிக் கொண்டு வருவதற்கு ஊக்கிவியுங்கள்

வளர்ச்சி பகுதிகள்

நுட்பமான செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

குழந்தைகளின் கலைத்திறனை வெளிக் கொண்டு வருவதற்கு ஊக்கிவியுங்கள் - உங்கள் குழந்தைக்கு எழுதும் கருவியைப் புரிந்துகொள்வதற்கும், வேறுபட்ட வர்ணங்களை அறிந்து கொள்ளும் திறனையும் கற்றுக்கொடுங்கள்.

விளக்கம்

இந்த வயதில் உங்கள் பிள்ளை ஒரு குறுநடை போடும் குழந்தையென்பதால், அவர்களால் ஒரு பேனா / பென்சிலை நன்றாகப் பிடிக்க முடியும். அதனைக்கொண்டு விரைவிலேயே சுவர்கள், தரை, திரைச்சீலைகள் போன்ற அவர்கள் கண்களுக்குபடும் எந்தவொரு சுத்தமான மேற்பரப்பிலும் தங்கள் கலைப் படைப்புகளை உருவாக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த வயதில் உங்கள் பிள்ளைகள் செங்குத்தான கோடுகளை வரைவதிலோ அல்லது நகலெடுப்பதிலோ மிகவும் கருத்தாக இருப்பார்கள்