குழந்தைகளுக்கு வேடிக்கை தரும் வடிவங்கள்

வளர்ச்சி பகுதிகள்

நுட்பமான செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

குழந்தைகளுக்கு வேடிக்கை தரும் வடிவங்கள். - உங்கள் பிள்ளைகளுக்கு எண்கள் மற்றும் வர்ணங்கள் பற்றியும்;, எப்படி எவ்வாறு வரைய வேண்டும் என்பதையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.

விளக்கம்

உங்கள் பிள்ளையின் கற்றல் செயற்பாட்டில் வடிவங்கள் மற்றும் எண்களை கற்றுக்கொள்வதென்பது மிக முக்கியமான பகுதியாகும். பிள்ளைகளின் வயது அதிகரிக்கும் போது அவர்கள் மிகவும் சிக்கலான வடிவங்களை வரைய முயற்சிப்பார்கள். 24 - 30 மாதங்களில், உங்கள் பிள்ளை வட்டங்களையும் எண்களின் வடிவங்களையும் எழுதலாம்.