சிறந்த முறையில் கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சி வழங்குதல்

வளர்ச்சி பகுதிகள்

சமூக ஈடுபாடு மற்றும் பழக்கவழக்கம் சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

சிறந்த முறையில் கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சி வழங்குதல் - சிறு உதவியுடன் சுயமாக கழிப்பறையைப் பயன்படுத்த உங்கள் குழந்தைக்கு பயிற்சியளியுங்கள். 

விளக்கம்

பொட்டியை (potty) சிறு பிள்ளைகள் பயன்படுத்தும் கழிப்பறை அமைப்பு} பயன்படுத்த பயிற்சியளிப்பது  மிகவும் முக்கியமானதொரு மைல்கல்லாகும்! பிள்ளைகள் எப்போதுமே பெம்பஸ்களை (Pயஅpநசள) பயன்படுத்த முடியாது, மேலும் பிள்ளைகள்  கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் போது அதனை சரியாக பிள்ளைகள் தெரிவிக்கின்றார்கள் என்றால் பெற்றோர்களாகிய உங்களுக்கும் மன அமைதியைத் தரும். 

30 - 36 மாதங்களுக்குள், உங்கள் பிள்ளை கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் போது உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.