உங்கள் குழந்தையுடன் தொடர்புகொள்வதற்கான நேரம்

வளர்ச்சி பகுதிகள்

பேச்சு மற்றும் மொழி சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

உங்கள் குழந்தையுடன் தொடர்புகொள்வதற்கான நேரம் - உங்கள் குழந்தையின் சொற்களஞ்சியத்தை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் பேசும் திறனை மேம்படுத்துதல்.

விளக்கம்

உங்கள் பிள்ளை வளரும்போது, ​​அவர்களின் சொல்லகராதி விரிவடைகிறது. நீங்கள் எவ்வாறு பேசுகிறார்கள், நீங்கள்; கற்பித்த கதைகள் மற்றும் நீஙகள்; பாடும் பாடல்களிலிருந்தே பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். அவர்கள் புதிய சொற்களைக் கற்றுக் கொள்ளும்போது, ​​அவற்றை வாக்கியங்களாக மாற்றவும், இடைவிடாமல் தொடர்ச்சியாக பேசவும் முயற்சி செய்வார்கள்

30 - 36 மாத வயதில் உங்கள் பிள்ளை 3 - 4 வார்த்தை வாக்கியங்களைப் பேசலாம். பிள்ளையைச் சுற்றி நீங்கள் பேசும் சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் குறித்து கூடுதல் கவனமாக இருங்கள், ஏனெனில் அவர்கள் அவை அனைத்தையும் உள்வாங்கிக் கொள்வார்கள்.