வளர்ந்து வரும் மழலை செல்வத்தை ஊக்குவித்தல்

வளர்ச்சி பகுதிகள்

சமூக ஈடுபாடு மற்றும் பழக்கவழக்கம் சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

வளர்ந்து வரும் மழலை செல்வத்தை ஊக்குவித்தல் - உங்கள் பிள்ளைக்கு தேவைப்படும் போது தன்னிச்சையாகவே அவர்கள் பொட்டியை ( potty) பயன்படுத்தலாம் என்பதையும், இனி டயப்பர்களை அணிய வேண்டியதில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

விளக்கம்

உங்கள் பிள்ளை 4 வயதை அடையும் போது, ​​அவர்களால் சுயமாகவே அவர்களுக்கான பொட்டியை (Pழவவல- சிறுபிள்ளைகள் பயன்படுத்தும் கழிப்பறை) பயன்படுத்த முடியும். இது உங்களுக்கு பெரும் மனநி;ம்மதியை அளிக்கும். இனிமேல் அவர்களின் உடைகளை அடிக்கடி மாற்ற தேவையில்லை. 

42 - 48 மாதங்களுக்குள் உங்கள் பிள்ளைக்கு கழிப்பறை பயிற்சி அளிக்க வேண்டும்.