உங்களுக்கு பிடித்ததைத் தேர்ந்தெடுங்கள்

வளர்ச்சி பகுதிகள்

சமூக ஈடுபாடு மற்றும் பழக்கவழக்கம் சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

உங்களுக்கு பிடித்ததைத் தேர்ந்தெடுங்கள் - உங்கள் குழந்தைகள் தாங்களாகவே  ஆடை அணிய கற்றுக்கொடுங்கள். 

விளக்கம்

உங்கள் பிள்ளைகளின் அறிவாற்றல்  அதிகரிக்கும்போது, ​​நீங்களோ அல்லது வயதான உடன்பிறப்புகளோ உடையணிந்து வருவதைப் பார்த்து, அவர்களும் தங்கள் சொந்த ஆளுமையையும், விருப்பு வெறுப்புகளையும் உணரத் தொடங்குவார்கள். அன்றிலிருந்து ஆடைகள் குறித்த தனது சொந்த விருப்பங்களை அவர்கள் உங்களுக்குக் கூற ஆரம்பிப்பார்கள் 

42 - 48 மாதங்களுக்குள், உங்கள் பிள்ளை உதவியின்றி தாங்களாகவே ஆடை அணிந்து கொள்ளலாம் (ஷ_லேஸ்கள் கட்டுவதை தவிர).