உணர்ச்சிகளின் ரோலர் கோஸ்டர்!

வளர்ச்சி பகுதிகள்

சமூக ஈடுபாடு மற்றும் பழக்கவழக்கம் சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

உணர்ச்சிகளின் ரோலர் கோஸ்டர்! - சூழ்நிலைகளின் போது உணர்வுகளை வெளிப்படுத்த உங்கள் பிள்ளைக்கு கற்றுக் கொடுங்கள் 

விளக்கம்

உங்கள் பிள்ளைகள்; மகிழ்ச்சியாக இருக்கும்போது சிரித்தார்கள் பசியுடன் இருக்கும்போது அழுதார்கள் அந்நாட்கள் எவ்வளவு விரைவாக பறந்துவிட்டது. 

தற்போது உங்கள் பிள்ளைகள் சிறிய சாகசக்காரர்களாக இருப்பதோடு, உங்கள் உணர்ச்சிகளையும் பாசங்களையும் பிரதிபலிக்கவும் செய்கிறார்கள்.

அதே நேரத்தில் மகிழ்ச்சியாக, கோபமாக அல்லது சோகமாக இருப்பதன் அர்த்தத்தையும் புரிந்துகொள்கிறார்கள்.

42 - 48 மாதங்களுக்குள் உங்கள் பிள்ளைகள் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம் மற்றும் வெளிப்படையாக பாசத்தையும் வெளிப்படுத்தலாம்.