பல்வேறு செயல்கள் மூலம் பல்வேறு விடயங்களை கற்றுக்கொடுங்கள்.

வளர்ச்சி பகுதிகள்

அறிவுவிருத்தி சார்ந்த செயற்பாட்டு திறன

குறிக்கோள்

வண்ணங்கள், எண்கள் மற்றும் வடிவங்களைப் பற்றிய உங்கள் குழந்தையின் புரிதலை மேலும் வளர்க்க உதவிடுங்கள் அத்துடன் அவர்களின் சிந்தனை திறனையும் விருத்திச் செய்யுங்கள். 

விளக்கம்

உங்கள் குறும்புகாரன் வழக்கமாக சுற்றி ஓடுவதை உங்களால் தடுக்க முடியாது. அவர்கள் எப்போதுமே விளையாடுவதாகத் தோன்றினாலும், அவர்கள் தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சாகசமும் அவர்களுக்கு ஓர் புதிய அனுபவத்தை அளிக்கிறது.

உங்கள் பிள்ளை 36 - 42 மாதங்களுக்குள் அவர்களால் அளவு, வடிவம், நிறம் மற்றும் எண்கள் போன்றவற்றை புரிந்து கொள்ள முடியும்.