உங்கள் குழந்தையின் உள்ளிருக்கும் ஓவியரை கண்டறிதல்

வளர்ச்சி பகுதிகள்

நுட்பமான செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

உங்கள் குழந்தையின் உள்ளிருக்கும் ஓவியரை கண்டறிதல் - உங்கள் குழந்தையின் விரல் ஒருங்கிணைப்பு மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனையை மேம்படுத்தவும்.

விளக்கம்

சில ஆண்டுகளுக்கு முன்பு கிறுக்கல்களை மட்டுமே அறிந்திருந்த உங்கள் குழந்தை, இப்போது ஒரு மினி ஓவியராகவே (Mini- Artist) மாற்றம் பெற்றிருப்பார்கள். பொதுவாக அவர்கள் தங்களுக்கு அமையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எங்கு வேண்டுமானாலும் வரைய முற்படுவார்கள் 

54 - 60 மாத வயதிற்குள் உங்கள் சிறிய ஓவியர் சிக்கலான வடிவங்களை வரையலாம், உூம் முக்கோணங்கள், மற்றும் பூக்கள், நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற அடையாளம் காணக்கூடிய படங்களை அவர்களால் வரைய முடியும்.