ஆக்கத்திறன் மற்றும் அக்கறையை மேம்படுத்துங்கள்

வளர்ச்சி பகுதிகள்

நுட்பமான செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

ஆக்கத்திறன் மற்றும் அக்கறையை மேம்படுத்துங்கள் - உங்கள் குழந்தையின் கை-கண் ஒருங்கிணைப்பை மேம்படுத்துங்கள் மற்றும் கையின் சிறு தசைகளை வலுபெறச் செய்யுங்கள்

விளக்கம்

இப்போது உங்கள் பிள்ளைக்கு 4 வயதாகிவிட்டதால், அவர்கள் படைப்பாற்றல் மிகுந்த உணர்வைக் கொண்டுடிருப்பார்கள். அத்துடன் அவர்களின் அழகான கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் எந்தவொரு செயலையும் அவர்கள் செய்து மகிழ்வார்கள்.

உங்கள் பிள்ளை 48 - 54 மாதங்களுக்குள் அவர்கள் ஒரு படத்தில் உள்ள கோடுகளின் மீது சரியாக வெட்டும் திறனை கொண்டிருப்பார்கள்.