அதிகாலை நாட்களில் பாடசாலை பேருந்தைப் பிடிப்பதும், பாடசாலை மணி அடிப்பதற்கு முன்பாக பிள்ளைகளை பாடசாலையில் விடுவதற்குமான காலம் நெருங்கிவிட்டது.
பாடசாலையின் தொடக்கத்திலேயே, உங்கள் பிள்ளைகள் அவர்களின் சீருடைகளை தாங்களாகவே அணிந்துக்கொள்ள முடிந்தால் அது உங்களின் நாளாந்த கடமைகளை எளிதாக்கிடும்.
54 - 60 மாதங்களுக்குள் உங்கள் பிள்ளை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொத்தான்களை மூடிஇ தாங்களாகவே ஆடைகளை அணியலாம்.