ஒரு வாசிப்பாளரை உருவாக்குதல்

வளர்ச்சி பகுதிகள்

பேச்சு மற்றும் மொழி சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

உங்கள் பிள்ளை வாசிக்க, புரிந்துகொள்ள, அவர்களின் திறனை மேம்படுத்துங்கள்.

விளக்கம்

உங்கள் பிள்ளை ஷேக்ஸ்பியரை (Shakespeare ) அல்லது எனிட் பிளைட்டனை(Enid Blyton)விரும்புகிறாரா? கண்டுபிடிப்பதற்கான முதல் படி இப்போது ஆரம்பிக்கின்றது. 

இப்போது உங்கள் பிள்ளையால் வாக்கியங்களை உருவாக்கி பேச முடியும், அவர்கள் விரைவில் புத்தகங்களைப் பார்த்து, வாசிக்கும் திறனை வளர்த்துக் கொள்வார்கள்.

54 - 60 மாதங்களில், உங்கள் பிள்ளையால் சில எழுத்துக்களைப் படிக்க முடியும்.