நீங்கள் எவ்வாறு சாப்பிடுகிறீர்கள், எவ்வாறு உணவு பாத்திரங்களை உபயோகின்றீர்கள், உங்களின் அசைவுகள் எவ்வாறு இருக்கின்றது என்பதனை அவர்கள் நன்றாக உற்று நோக்குவார்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் அசைவுகளைப் பின்பற்றுவதை நீங்கள் கவனிப்பீர்கள். உங்கள் குழந்தை தன்னை மனதளவில் சுயமாக செயற்படுவதற்கு தயார்ப்படுத்துகின்றனர்.
சிற்றுண்டி நேரத்தில், ஒரு கிண்ணத்தில் அல்லது ஒரு தட்டில் அவர்கள் சுயமாக சாப்பிடக்கூடிய சிறிய பழத்துண்டுகள் சிறிய சீஸ் கட்டிகள் போன்றவற்றை வழங்குவது, சிற்றுண்டி நேரங்களை சுவாரஸ்யமாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் குழந்தையின் கற்றலையும் விருத்தி செய்யும்.
நீங்கள் எவ்வாறு சாப்பிடுகிறீர்கள், எவ்வாறு உணவு பாத்திரங்களை உபயோகின்றீர்கள், உங்களின் அசைவுகள் எவ்வாறு இருக்கின்றது என்பதனை அவர்கள் நன்றாக உற்று நோக்குவார்கள்....
Read Moreஉங்கள் குழந்தைக்கு நீங்கள் முதலில் ஒரு கோப்பையை கொடுக்கும்போது, அதிலிருந்து பருகுவது எவ்வாறு என அவர்களுக்கு தெரியாது. சில நேரங்களில் குடிப்பதற்கோ கோப்பையை தொட்ட...
Read Moreநீங்கள் சிறியவராக இருந்தபோது உங்கள் விரல்களால் விளையாடுவதை எவ்வளவு ரசித்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது அந்த நினைவுகளை உங்கள் சிறியவருக்கு...
Read More