கோபுரங்களை(Tower) உருவாக்குதல்

குழந்தைகள் பொருட்களை அடுக்கி விளையாட விரும்புவார்கள்! உங்கள் பிள்ளை பில்டிங் புளோக்ஸ்களுடன் (Building Blocks) விளையாட ஆரம்பித்தவுடன், வெற்று பெட்டிகள், ஸ்பொஞ்ச் அல்லது சிறிய கொள்கலன்கள் போன்ற பிற பொருட்களை அடுக்கி வைக்க அவர்களுக்கு உதவிடுங்கள்.

இவை சிறிய வடிவங்களை அறிந்துக்கொள்வதற்கும் புதிய கை அசைவுகளை புரிந்துகொள்ளவும் உதவிடும். அத்துடன் இச்செயற்பாடுகள் குழந்தைகளின் செயற்திறன்களை விருத்திச்செய்யும்.

*Parents are required to accompany their children throughout the activities