புதிய வடிவங்களை வரைதல்

வட்டங்கள் போன்ற வடிவங்களை வரைந்து, அவற்றைக் கண்டுபிடிக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவும் ஓர் புத்தகத்தை வைத்திருங்கள். உங்கள் பிள்ளைகள், இத் திறனை வளர்த்துக் கொள்ளும்போது, அவர்களுக்கு எண்களை அறிமுகப்படுத்தி, அவற்றை இனங்காண அவர்களுக்கு உதவுங்கள்.

*Parents are required to accompany their children throughout the activities