மழலைப் பாடல்களை (Nursery Rymes) சேர்ந்துப் பாடுதல்

நீங்கள் இரண்டு வயதாக இருந்தபோது உங்கள் தாய் உங்களுக்கு கற்பித்த மழலைப் பாடல்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது நீங்கள் உங்கள் குழந்தையுடன் உங்களின் சொந்த நினைவுகளை மீட்டி , உங்கள் குழந்தைக்கு அந்த மழலைப் பாடல்களைக் கற்பிக்கலாம். ஒவ்வொரு பாடலையும் அதற்கேற்ற செயல் மூலமாகவோ அல்லது நாடகமாகவோ செய்து காட்டுவதன ; மூலம் குழந்தைகளால் சொற்களஞ்சியத்தை மட்டுமல்லாமல்

அவற்றின் தொடர்பு திறன்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும். “ட்விங்கிள், ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்”, “ஹம்ப்டி டம்ப்டி”, “அம்மா இங்கே வா வா…” போன்ற மழலைப் பாடல்களை எடுத்துக்காட்டாக கூறலாம்.




*Parents are required to accompany their children throughout the activities