நாடகத்தின் மூலம் தவறுகளிலிருந்து சரியானதைக் கற்றுக்கொடுத்தல்

நாடகத்தின் மூலம் தவறுகளிலிருந்து சரியானதைக் கற்றுக்கொடுத்தல் சரி மற்றும் தவறு என்பதற்கான வித்தியாசத்தை உங்கள் பிள்ளைகளுக்கு கற்பிப்பதென்பது கடினமான விடயமாகும்! ஆனால் சிறு வயதிலிருந்தே தொடங்குவது முக்கியம்.

ஒரு சிறிய நாடகம் அல்லது நாடகத்தை உருவாக்க உங்கள் பிள்ளையின் விருப்பமான பொம்மைகளைப் பயன்படுத்துங்கள் - அதிக நேரம் இல்லாமல் சில நிமிட நாடகமாக அவர்களில் ஒருவர் தவறு செய்வதைப் பற்றி ஒரு கதையை உருவாக்குங்கள். அவர்கள் தொடர்ந்து தவறான செயலைச் செய்தால் என்ன நடக்கும் என்பதை விளக்கி, சரியான விடயம் என்ன என்பதை அவர்களுக்குக் கற்பியுங்கள். செய்ய வேண்டிய சரியான விடயங்கள் என்ன என்பதை நினைவில் வைத்துக் கொள்ள சிறிய கதைகள் உதவியாக அமையும்.

*Parents are required to accompany their children throughout the activities