பகிர்தலினால் ஏற்படும் மகிழ்ச்சியை குழந்தைக்கு உணரச் செய்தல்.

உங்கள் பிள்ளையின் வயதினை ஒத்த பிள்ளைகளை கொண்ட நண்பர்கள் எவரேனும் உங்களுக்கு இருந்தால், அவர்களுடன் பேசி பிள்ளைகளுக்கான விளையாட்டு நாள் ஒன்றை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

குழந்தைகளை ஒன்றாக விளையாடுவதற்கும் அவர்களின் பொம்மைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் ஊக்குவிப்பாக அமையும்.

*Parents are required to accompany their children throughout the activities