பில்டிங் புளோக்ஸ்களை அடுக்குதல் (Building Blocks)

பில்டிங் புளோக்ஸ்களை அவர்களிடம் கொடுத்து அவற்றை கொண்டு சுயமாகவே அவர்கள் அதனை அடுக்கி டவர்களையோ(Tower) வேறு ஏதாவது சிறு கட்டிட தொகுதிகளையோ உருவாக்குகிறார்களா எனப்பாருங்கள்.

அவர்களே அதை தட்டிவிடும் போது திடடாமல் சகஜமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

*Parents are required to accompany their children throughout the activities