உரையாடலுடன் கூடிய கதை நேரம்

கதை நேரத்தின் போது முடிந்தவரை உரையாடல்களை மேற்கொள்ளுங்கள். மெதுவாக அதைப் படிக்க நேரம் ஒதுக்கி, எப்படி படிக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

நீங்கள் கதாபாத்திரங்களைச் செயல்படுத்தி, காட்சியை எளிய மற்றும் துடிப்பான விளக்கங்களுடன் அமைத்தால், உங்கள் பிள்ளைகள் கதையை மிகவும் சுவாரஸ்யமாகவும் கேட்பதோடு அவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாகவும் அவை அமைந்துவிடும். 
*Parents are required to accompany their children throughout the activities