வேடிக்கை தரும் கழிப்பறை பயிற்சி

ஏன் இனிமேல் பெம்பஸ்களைப்(Pampers) பயன்படுத்த முடியாது என்பதை உங்கள் குழந்தைகளால்  முதலில் புரிந்து கொள்ள முடியாது. எனவே பொட்டியை (potty) பயன்படுத்த அவர்களுக்கு பயிற்சி அளிப்பது ஒரு வேடிக்கையான செயல்முறையாக இருக்கும் பட்சத்தில்; உங்கள் பிள்ளைகளும் அதை பின்பற்ற விரும்புவார்கள்.



படிமுறை 1: வண்ண காகிதம் அல்லது அட்டைப் பெட்டியில் உங்கள் குழந்தையின் பாதத் தடத்தை பதித்து கொள்ளுங்கள்;.  



படிமுறை 2: கால்தடங்களை வெட்டி, அவற்றை வண்ணங்களையும், மினுமினுப்பையும் சேர்த்து கவர்ச்சிகரமானதாக மாற்ற உங்கள் குழந்தையையும் உதவிக்கு அழையுங்கள்.  



படிமுறை 3: பாத்ரூமில் குழந்தையின் பொட்டி(potty) இருக்கும் இடத்திற்கு செல்லும் பாதையில் கால்தடங்களை வைக்க உதவுமாறு உங்கள் குழந்தையை கேளுங்கள்.



படிமுறை 4: வேடிக்கைக்காக, உங்கள் பிள்ளையை அப்பாதையில் போகச் சொல்லுங்கள்! இப்போது உங்கள் பிள்ளைக்கு பாத்ரூமிற்கு செல்லும் வழி தெரியும், அவர்கள் பெற்றோர்களாகிய உங்களிடம் சொல்வதில் எவ்வித தயக்கமும் காட்டமாட்டார்கள். 




*Parents are required to accompany their children throughout the activities