கை கழுவுவதன் முக்கியத்துவத்தை குழந்தைக்கு எடுத்துக் கூறல்.

படிமுறை 1: கை கழுவுவதற்கான படிமுறைகளைக் காட்டும் சுவரொட்டியை ஒன்றை நீங்கள் வரைந்து, சுவரொட்டியை நிறந்தீட்டுமாறு உங்கள் குழந்தையை நீங்கள் கேட்கலாம்.

படிமுறை 2: ஒவ்வொரு படிமுறையையும் உங்கள் பிள்ளைகளுக்கு விளக்குங்கள். அவர்களின் கைகளில் எவ்வாறு கிருமிகள் தொற்றக்கூடும் என்;பதையும், நாம் சாப்பிடுவதற்கு முன்பு ஏன் கைகளை கழுவ வேண்டும் என்பதன்; முக்கியத்தையும் அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள்

படிமுறை 3: கை கழுவும் போது நீங்களும் உங்கள் குழந்தையும் பாடக்கூடிய “கை கழுவுதல”; பற்றி ஒரு சிறிய பாடலைக் கூட பாடலாம்


*Parents are required to accompany their children throughout the activities