1-10 எண்களை கற்றல்

படிமுறை 1: பிரகாசமான வண்ண அட்டைத் துண்டுகளில் 1 முதல் 10 எண்களை எழுதுங்கள்.

படிமுறை 2: அட்டைகளை உங்கள் குழந்தையின் முன் வரிசையாக வையுங்கள்: 1, 2, 3, 4, 5…

படிமுறை 3: எண்களை அடையாளம் காணவும்இ கேட்கப்பட்ட எண்களை எடுக்கவும் உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள் 

படிமுறை 4: அவர்கள் இதைப் பழக்கப்படுத்திக்கொண்டவுடன், முதலில் கண்களை மூடிக்கொண்டு, எண்களில் ஒன்றை அகற்றி, எந்த எண்ணைக் காணவில்லை என கண்டுபிடிக்குமாறு விளையாட்டை மேலும் உற்சாகமானதாக மாற்றிடுங்கள்.

*Parents are required to accompany their children throughout the activities