உங்கள் பிள்ளையை வெவ்வேறு ஆக்கங்களை வரைவதற்கு

உங்கள் குழந்தைக்கு வண்ணமயமான புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவற்றை நிறந்தீட்ட அவர்களை ஊக்குவியுங்கள். அவ்வாறு செய்யும்போது வண்ணங்களை அடையாளம் காணவும் உங்களுக்காக ஒரு படத்தை வரைந்து வர்ணம் தீட்டவும், உங்கள் குழந்தையை ஊக்குவிக்கலாம். உதாரணமாக, ‘எங்கள் தோட்டம்’, ‘எங்கள் குடும்பம்’, ‘எங்கள் வீடு’ போன்றவற்றை வரைய நீங்கள் அவர்களைப் ஊக்குவியுங்கள்.



*Parents are required to accompany their children throughout the activities