பலூன்களுடன் யூகிக்கும் விளையாட்டு

படிமுறை 1: வெவ்வேறு வண்ணங்களில் 5 பலூன்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

படிமுறை 2: ஒரு புனலைப் பயன்படுத்தி, ஒவ்வொன்றையும் வெவ்வேறு பொருளுடன் நிரப்பவும். உ+ம் மா, பருப்பு, அரிசி, சர்க்கரை, நீர் போன்றவை.

படிமுறை 3: பலூனின் நிறத்தைக் கேட்கும்போது, ​​உள்ளே இருப்பதை கண்டுபிடிக்குமாறு உங்கள் பிள்ளையிடம் கூறவும்.

*Parents are required to accompany their children throughout the activities