“ஐ ஸ்பை” (I SPY) விளையாட்டு

உங்கள் குழந்தையுடன் “ஐ ஸ்பை” (I SPY) விளையாடுங்கள், அவர்கள் அறையிலிருந்து கொண்டு வர வேண்டிய ஒரு பொருளை விவரிக்கவும். உதாரணமாக, “நான் சிவப்பு  சதுர வடிவிலான பொருள் ஒன்றை என் சிறிய கண்ணால் தேடி அலைகிறேன்;” எனப் புதிராக அவர்களுக்கு பொருள்குறித்து விளக்கலாம்.

அது ஒரு சிவப்பு நிற பில்டிங் புளோக்ஸ் Building Blocks) பற்றி நீங்கள் விவரித்து இருக்கலாம், அதனை குழந்தை கண்டறிந்து உங்களிடம் கொண்டு வர வேண்டும் என்பதே இவ்விளையாட்டின் நோக்கம்

*Parents are required to accompany their children throughout the activities