உங்கள் பிள்ளைக்கு அவர்களின் முதல் சொற்களைக் கற்பித்தல்

சில மாதங்களுக்கு முன்பு கொஞ்சும் மழலை மொழியில் ஓரிரு சொற்களை மட்டும் பேசிய உங்கள் குழ்நதை கண் இமைக்கும் நொடிப்பொழுதில் உங்களுக்கே ஆச்சரியம் தரும் வகையில் திடீரென நன்றாக பேச ஆரம்பித்திருப்பான்.

அவர்களின் மொழித்திறனை வளர்ப்பதில் பெற்றோர்களாகிய நீங்களே முக்கிய பங்கினை வகிக்கின்றீரகள். ஒலிகளை உருவாக்க அவரை / அவளை உற்சாகப்படுத்துங்கள்.

உயிரெழுத்து ஒலிகளிலிருந்து உயிர்-மெய் எழுத்து ஒலிகளான “மா”, “டா”, “பா” போன்றவற்றைக் கற்றுக்கொடுங்கள்.

அச்செயற்பாடு மெதுவாக மாமா, தாதா, பாபா போன்ற சொற்களை உருவாக்க உங்கள் குழந்தைக்கு வழிகாட்டும்.

எல்லாவற்றிற்கும் ஒரு பெயரைக் கொடுங்கள் எடுத்துக்காட்டாக, உங்கள் குழந்தைக்குக்கு சப்பாத்தினை அணிவித்து “இது பபாட சூ அல்லது சப்பாத்து”, என ஒவ்வொன்றையும் ஒவ்வொரு சொற்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

“கூ கூ” மற்றும் “கா கா” போன்ற அவர்களின் பதிலுக்கு நாமும் ஏதாவது கூறி மகிழ்விக்கலாம்.


*Parents are required to accompany their children throughout the activities