டி-ஷர்ட்டில் (T-Shirt) சித்திரங்களை தீட்டி மகிழ்தல்

படிமுறை 1: இதுவும் வேடிக்கை மிக்க செயல்பாடாகும்! பழைய டி-ஷர்ட்டைப் பயன்படுத்தவும் (வெள்ளை அல்லது வெளிர் நிறத்திலான ஒற்றை நிற டீ-ஷர்ட்களை பயன்படுத்தவும்).

படிமுறை 2: ஸ்பொஞ்சை சிறிய துண்டுகளாக அல்லது வெவ்வேறு வடிவங்களாக வெட்டுங்கள். மாற்றாக, நீங்கள் உருளைக்கிழங்கு மற்றும் கேரட் போன்ற வித்தியாசமாக வெட்டப்பட்ட காய்கறிகளையும் பயன்படுத்தலாம்.

படிமுறை 3: ஸ்பொஞ்ச் துண்டுகளை வாட்டர்கலர் வண்ணப்பூச்சுகளில் நனைத்து டி-ஷர்ட்டில் வண்ணமையமான வடிவமொன்றை உருவாக்கவும் - உங்கள் பிள்ளைகள் உங்களைப் பின்பற்றி அவற்றின் தனித்துவமான டி-ஷர்ட்டை உருவாக்குவார்கள். நீங்கள் இருவரும் அதை அணிந்து சில மறக்கமுடியாத புகைப்படங்களை எடுக்கலாம்!

*Parents are required to accompany their children throughout the activities