விரல்களால் சித்திரம் தீட்டல்

படிமுறை 1: சுவர். கதவு போன்ற செங்குத்து மேற்பரப்பில் பேப்பர் ஒன்றை வைத்து டேப் மூலம் ஒட்டிக்கொள்ளவும். மேசையிலும் இதனை செய்யமுடியும்.

படிமுறை 2: உங்கள் குழந்தைக்கு அருகில் உட்கார்ந்து, வாட்டர்கலர்களைப் (Water Colour) பயன்படுத்தி விரல்களால் சித்திரம் தீட்ட உங்கள் பிள்ளைகளை ஊக்குவியுங்கள்.

*Parents are required to accompany their children throughout the activities