வர்ணங்களை அடையாளம் காண கற்றுக்கொடுத்தல்

படிமுறை 1: ஸ்டிகி டேப் (sticky tape ) ஒன்றை பயன்படுத்தி, ஒரு A4 காகிதத்தை மேசையில் ஒட்டவும். இது காகிதம் நகர்வதை தடுக்கும்.

படிமுறை 2: உங்கள் பிள்ளையை நாற்காலியில் வசதியாக உட்கார வைப்பதோடு, இச்செயற்பாட்டுக்கு உங்கள் பிள்ளை தயாராக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

படிமுறை 3: உங்கள் குழந்தையின் அருகில் உட்கார்ந்து, காகிதத்தில் வெவ்வேறு வர்ணங்களில் கோடுகளை வரைந்து, அவற்றைக் இனங்காணும் படி கூறுங்கள் வேறுபட்ட கோடுகளை வரைய பயன்படுத்தப்பட்ட வர்ணங்களை குறிப்பிடுங்கள்.

*Parents are required to accompany their children throughout the activities