வடிவங்களை வெட்ட கற்றுக்கொள்வது

படிமுறை 1: சதுரங்கள், முக்கோணங்கள், வட்டங்கள் போன்ற வடிவங்களை வண்ண காகிதத்தில் வரையவும். குழந்தையின் திறனை மேம்படுத்த ​​நீங்கள் வித்தியாசமான உருவங்களையும் வரையலாம். உ+ ம் சூரியன், நட்சத்திரங்கள், மரங்கள் போன்றவை.

படிமுறை 2: உங்கள் குழந்தையுடன் உட்கார்ந்து அவ்வடிவங்களை வெட்டுவதற்கு அவர்களுக்கு உதவிடுங்கள். வெட்டப்பட்ட வடிவங்களை ஒரு காகிதத்தில் ஒட்டுவதன் மூலம் அவர்கள் அதிலிருந்து ஒரு படத்தை உருவாக்க முடியும் என்பதை காண்பித்து கொடுங்கள்.



*Parents are required to accompany their children throughout the activities