வாட்டர்கலர் ஓவியங்களைப் பயன்படுத்தி ஒரு படத்தொகுப்பை உருவாக்குதல்

படிமுறை 1: உங்கள் பிள்ளைக்கு ஒரு பெரிய வெள்ளை அல்லது வெளிர் வண்ண காகிதத்தை கொடுத்து, அவர்களை நாற்காலியில் வசதியாக அமர வையுங்கள்.

படிமுறை 2: அவர்களுக்கு பலவகையான வாட்டர்கலர்களையும் (Watercolours) கொடுத்து, தாங்கள் விரும்பியதை காகிதத்தில் வரையுமாறு கூறுங்கள் 

படிமுறை 3: வரைந்த பின், ஒரு படத்தொகுப்பு அல்லது மொசைக்கை (mosaic) செய்வதற்கு அவர்களின் ஓவியத்திலிருந்து பல்வேறு வடிவங்களை வெட்டச் சொல்லுங்கள்.


*Parents are required to accompany their children throughout the activities