பளிங்கு /பந்துகளிலின் மூலம் வேடிக்கையான சவால்கள்

பந்துகள் அல்லது பளிங்கு உருண்டைகளை (Marbels) தரையில் வைப்பதன் மூலம் ஒரு வேடிக்கையான சவாலை உருவாக்குங்கள்.

பளிங்கு / பந்துகள் தரையிலிருந்து எழும்பும் போது உங்கள் குழந்தைக்கு விரைவாக அவற்றை எடுக்கச் சொல்லுங்கள், விளையாட்டின் முடிவில் வைக்கப்படும் ஒரு வாளி அல்லது பெட்டியில் இவற்றைச் சேகரிக்கச் சொல்லுங்கள்.



*Parents are required to accompany their children throughout the activities