நடை பழக அமைக்கப்பட்ட பாதையில் குழந்தைகளை வழிநடத்தல்

படிமுறை 1:
2 அல்லது 3 வெவ்வேறு வர்ணங்களில் நீளமான கயிறுகளை ஒன்றாக சேர்த்துக்கொள்ளுங்கள். அதனை கொண்டு தரையில் வெவ்வேறு வடிவங்களை உருவாக்குங்கள.; உதாரணமாக, நேர் கோடு, வளைகோடு, சிக் செக் (zigzag ) வடிவங்களை அமைத்தல்.

படிமுறை 2:
பின்னர் உங்கள் பிள்ளையை கயிற்றில் அல்லது கயிற்றின் அருகில் நடக்க உதவுங்கள். இந்த அடிப்படை நடைபயிற்சியில் அவர்கள் தேர்ச்சி பெற்றவுடன், “ செல்லம் இதை நீங்கள் எவ்வளவு விரைவா செய்றீங்கனு பார்ப்போம் குயிக்கா செய்தா அம்மா கிப்ட் (Gift) தருவேன்” எனக் கூறி அவர்களுக்கு உற்சாகமூட்டும் சவால்களை விடலாம். அந்த பயிற்சியை சரியாக முடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பிஸ்கட் அல்லது இனிப்புகளை பரிசாக வழங்கலாம்.

*Parents are required to accompany their children throughout the activities