வீட்டைச் சுற்றி உதவ கற்றுக்கொள்வது

உங்கள் பிள்ளைக்கு வீட்டைச் சுற்றி சிறு சிறு வேலைகளைக் கொடுங்கள்.

உதாரணமாக, உங்கள் குழந்தையின் அழுக்கு துணிகளை உரிய இடத்தில் வைக்கச் சொல்லுதல் அல்லது மேசையினை ஒழுங்குப்படுத்தல், பொருட்களை எடுத்து வருமாறு கூறுதல் போன்ற உதவிகளை உங்களுக்கு செய்யுமாறு கூறலாம்.


*Parents are required to accompany their children throughout the activities