உங்கள் குழந்தையின் பெயரை எவ்வாறு உச்சரிப்பது என்பதை கற்பித்தல்

படிமுறை 1: உங்கள் குழந்தையின் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களையும் வண்ணமயமாக வடிவமைக்ப்பட்ட ஓர் குறியீட்டு அட்டையில் அச்சிடுங்கள். 

படிமுறை 2: உங்கள் குழந்தை அவர்களின் பெயரை உச்சரித்த வண்ணம் அவ்வட்டைகளை சரியாக ஒன்று சேருங்கள்.

படிமுறை 3: அவற்றைக் கலந்து, பின்னர் சரியான வரிசையில் வைக்க உங்கள் குழந்தைக்கு முயற்சி செய்யுமாறு கூறலாம். நீங்களும் உதவிடுங்கள்.


*Parents are required to accompany their children throughout the activities