ஆடை அணியும் செயன்முறை விளையாட்டு

உங்கள் குழந்தையுடன் ஆடை அணிவதை விளையாட்டாக விளையாடுங்கள். அவர்களின் பழைய உடைகள் அல்லது வயது வந்தோரின் பழைய ஆடைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மருத்துவர், மாலுமி, ஆசிரியர் அல்லது வேடிக்கையான கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் போல உடையணிந்து விளையாடலாம்.
*Parents are required to accompany their children throughout the activities