உங்கள் பிள்ளையை ஒரு சிந்தனையாளராகப் பயிற்றுவித்தல்

உங்கள் பிள்ளை இரவில் அல்லது பிற்பகலில் தூங்கச் செல்வதற்கு முன்பு படிக்க நேரம் ஒதுக்குங்கள். கதையை முழுமையாக கூற முன்பு அடுத்து என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என கேட்டறிந்து கொள்ளுங்கள் 

*Parents are required to accompany their children throughout the activities