ஒரு படத்தொகுப்பை (Collage) உருவாக்க பத்திரிகைகளிலிருந்து படங்களை வெட்டுதல்.

உங்கள் பிள்ளைக்கு செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் குழந்தைகளுக்கான கத்தரிக்கோல் ஆகியவற்றைக் கொடுங்கள், மேலும் ஒரு படத்தொகுப்பை(Collage)உருவாக்க படங்களை வெட்ட உங்கள் பிள்ளையை ஊக்கப்படுத்துங்கள். அவர்களை ஈர்க்கும் எந்தவொரு படத்தையும் பயன்படுத்துவது அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும்.



*Parents are required to accompany their children throughout the activities