இலக்கை நோக்கி உதைத்தல்

படிமுறை 1: ஒரு பெரிய பந்தைப் பயன்படுத்தி அதை எப்படி உதைப்பது என்று உங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுங்கள்.

படிமுறை 2: பந்தை உதைப்பதற்கான வழியில் உங்கள் பிள்ளை தேர்ச்சி பெற்றவுடன், உங்கள் தோட்டத்தில் ஒரு இலக்கைக் குறிக்கவும் (டேப்பைப் பயன்படுத்தி எக்ஸ் எனக் குறிக்கவும் அல்லது அதில் ஒரு எக்ஸ் வரையப்பட்ட பெரிய அட்டையை வைத்திருங்கள்).

படிமுறை 3: உங்கள் குழந்தையை எக்ஸ் இலக்காகக் கொண்டு பந்தை உதைக்கச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளையின் உடல் இயக்கம் மற்றும் உதைக்கும் திறன் அதிகரிக்கும்பட்சத்தில், குறுகிய தூரத்துடன் தொடங்கி உதைக்கும் இடத்திற்கும், இலக்குக்கும் இடையிலான தூரத்தை அதிகரிக்கவும்.




*Parents are required to accompany their children throughout the activities