ஒரு வரைபடத்தைப் பயன்படுத்தி உடலின் பாகங்களை அடையாளம் காணுதல்

படிமுறை 1: ஒரு பெரிய காகிதத்தில், ஒரு மனித உடலை வரைந்து, உடலின் பாகங்களைக் குறிப்பிட அம்புகளை பயன்படுத்துங்கள். உதாரணமாக கை, விரல், கண், மூக்கு போன்றவை.

படிமுறை 2: அம்புக்குறி சுட்டிக்காட்டப்பட்ட பகுதி பெயர்களை பிள்ளை கூறியதும் அவற்றினை எழுதவும் உதவிடுங்கள்.



*Parents are required to accompany their children throughout the activities