புதிய ஒலிகளைக் கற்றல்

அனைத்தையும் ஓர் புதிய கற்றல் அனுபவமாக பார்க்கும் வயதில் உங்கள் குழந்தை இருக்கின்றான்.

உங்கள் பிள்ளை புதிய சொற்களைப் பேசவும் புதிய ஒலிகளை கேட்பதிலும் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும். சிரமம் பாராமல் அவர்களின் ஆர்வத்தினை உற்சாகப்படுத்திட கார் ஹோர்ன், வீட்டு வாசலின் அழைப்பு மணி போன்ற புதிய ஒலிகளை ஒலிக்க செய்து அது எதற்கான சத்தம் என்பதனையும் அது எவ்வாறு ஒலிக்கும் என்பதனையும் நீங்களும் கூறி அவர்களை சந்தோஷப்படுத்தலாம்.

குழந்தைகள் ஒலிகளை உருவாக்குவதற்கான அடித்தளம் உங்களின் பதில் நடடிவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது.


*பெற்றோர்கள் இச் செயல்பாடுகளின் போது தங்கள் குழந்தைகளுடன் தொடர்ச்சியாக இருத்தல் வேண்டும்.

*Parents are required to accompany their children throughout the activities