சிறிய தடைகளை தாண்டக் கற்றுக்கொள்ளல் (Mini obstacle course)

படிமுறை 1:
இப்போது குழந்தைகளை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்தலாம். வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட சில புளோக்ஸ்களை(Blocks) தரையில் வைத்து அவர்களுடன் ஒரு வேடிக்கை விளையாட்டினை நீங்கள் விளையாடலாம்.

படிமுறை 2:
நடந்து சென்று வளைந்து அல்லது உட்கார்ந்து இருந்தோ அந்த புளோக்ஸ்களை (Blocks) எடுத்து ஒரு பெட்டியில் போடச் சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தலாம்.


*பெற்றோர்கள் இச் செயல்பாடுகளின் போது தங்கள் குழந்தைகளுடன் தொடர்ச்சியாக இருத்தல் வேண்டும்.


*Parents are required to accompany their children throughout the activities